ஜப்பான் பிரதமராக டகாய்ச்சி மீண்டும் தேர்வு

டோக்கியோ: ஜப்பானில் கடந்த வாரம் நடந்த தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. 465 இடங்களை கொண்ட கீழ் சபையில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியை கட்சி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஜப்பானின் பிரதமராக சானே டகாய்ச்சி நாடாளுமன்றத்தால் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அமைச்சராக இருந்த அனைவரும் மீண்டும் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories: