டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக பி.என்.பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். தாரிக் ரஹ்மான் மற்றும் 15 கேபினட் அமைச்சர்களுக்கு அதிபர் முகமது சஹாபுதின் பதவி பிரமாணம் செய்து வைத்தார். வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் முன்னாள் பிரதமர் ஹலிதா ஜியாவின் மகன் ஆவார்
வங்கதேசத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் பி.என்.பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான்!
- வங்காளம்
- ப. என். தாரிக் ரஹ்மான்
- பி கட்சி
- டாக்கா
- பி. என் கட்சி
- தாரிக் ரஹ்மான்
- தாரிக் ரஹ்மான்
- வேந்தர்
- முகமது சஹமுதான்
