டிஜிபி நியமனம் தொடர்பாக ஒருவாரத்தில் பெயர் பட்டியல் தர தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

 

டெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக ஒருவாரத்தில் பெயர் பட்டியல் தர தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. டிஜிபி தேர்வு செய்வதற்கான பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கான குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் இடம்பெற வேண்டும்:

 

Related Stories: