தமிழகம் திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி வீரர் பலி!! Feb 11, 2026 திண்டுக்கல் மாவட்டம் ஜல்லிக்கட்டில் திண்டுக்கல் பாலகுரு Alanganallur திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு உயிரிழந்தார்.
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை தகவல்
பொதுத்துறை புதுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு, UNICEF மற்றும் OECD இடையே முத்தரப்பு ஒப்பந்தம்!
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 226 ஏக்கர் நிலங்கள் மீட்பு: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் விஷ கேக் கொடுத்து மகனை கொன்று மின் விசிறியில் தந்தை தூக்கிட்டு சாவு: தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிப்பு
ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறில் ஓய்வுபெற்ற எஸ்ஐ, 2 மனைவிகள் மீது கடப்பாறை, கற்களால் சரமாரி தாக்குதல்