சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக நேரடியாக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். 70 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. இது அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி .
போடி தொகுதியில் திமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
