பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

சென்னை : சென்னை பெரம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரெக்ஸி பியூலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. மனவேதனை அடைந்த செபாஸ்டின் கேக்கில் விஷம் தடவி மனைவி, 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

Related Stories: