தமிழகம் சென்னிமலை, சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்ததில் 35 ஆடுகள் பலி!! Feb 09, 2026 சென்னிமலை சங்கரன்கோவில் ஈரோடு Palaniswami ஞானிபாளையம் ஈரோடு மாவட்டம் ஆலடிப்பட்டி கிராமம் ஈரோடு : ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன.