மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது..!

வதோதரா: மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பெங்களூரு அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 87 ரன்களும், ஜார்ஜியா வோல் 79 ரன்களும் எடுத்தனர்

Related Stories: