மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு செய்த 2 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர். தரிசனத்துக்கு கொடுத்த டிக்கெட்டை கிழிக்காமல் மீண்டும் பயன்படுத்தி தலா ரூ.50 வசூலித்து மோசடி செய்துள்ளனர்.