இந்தியா மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்பு Feb 04, 2026 யும்னம் கெம்சந்த் சிங் முதல் அமைச்சர் மணிப்பூர் மாநிலம் முதலமைச்சர் குடியரசுத் தலைவர் இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றார். தற்போது குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்ட நிலையில் யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றார்.
மேற்கு ஆசியா போரின் நெருக்கடியை சமாளிக்க கொரோனா காலத்தை போல் ஒன்றுபடுவோம்: மக்களவையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் மனு: ஜோர்காட்டில் வேட்புமனு தாக்கல்
ரூ.102.55 கோடி தங்கம் கடத்தல் வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
பாமக கட்சி, மாம்பழம் சின்னம் யாருக்கு? சிவில் நீதிமன்றம் 3 நாட்களில் முடிவெடுக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி
தேசிய பேரிடர் தணிப்பு நிதி ரூ.311.95 கோடியை பெற கேரளா முறையாக கோரவில்லை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
92,000 டன் சமையல் எரிவாயுவுடன் மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன: 2 நாளில் வந்தடையும்
ஈரான் போரால் இந்தியாவில் எரிவாயு, உரம் தட்டுப்பாடு அபாயம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு மறுப்பது ஏன்? தேர்தல் மனநிலையில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
தங்கம் கடத்தலில் ரூ.102.55 கோடி மோசடி வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை