200 ரூபாய் டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்கும் விஜய் அரசியலிலும் நடிக்கிறார்: ராஜேந்திர பாலாஜி கிண்டல்

 

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக எப்போதும் யாரிடமும் அடிமையாக இருந்தது கிடையாது. அதிமுக-பாஜக கூட்டணி அன்பான கூட்டணி. அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்து வருகின்றனர். 200 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்பவர்களெல்லாம் யோக்கியர் போல் பேசி வருகிறார்கள், எம்ஜிஆர் நடிகராக இருந்தார்; அரசியலில் நடிக்கவில்லை. இன்றைக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். அரசியலில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: