அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலம் விரைவில் வரும்: செங்கோட்டையன் பேட்டி
எஸ்ஐஆர் பணியில் முகவருக்கு கூட ஆட்களின்றி திணறும் பாஜ, அதிமுக: அமைச்சர் சேகர்பாபு கலாய்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தார்
அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் 9 மணி நேரம் சோதனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு காட்பாடி, வாலாஜாவில் இரிடியம் விற்பனை விவகாரம்
மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் ஆம்புலன்சை தாக்கினால் 10 ஆண்டு சிறை: ஊழியர்கள் மீது கைவைத்தால் ஜாமீனில் வரமுடியாத பிரிவில் வழக்கு; தமிழக அரசு எச்சரிக்கை
பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக: கி.வீரமணி விமர்சனம்
மாஜி தலைவர் அண்ணாமலையை ஓரங்கட்டிய குஷியில்: பாஜவுடன் பாசம் காட்டும் அதிமுக மாஜி அமைச்சர்கள்; படுதோல்விக்கு காரணம் என்று புலம்பியவர்கள் தேடி செல்கின்றனர்; விழுப்புரம் ஓட்டலில் நயினாருடன், சி.வி.சண்முகம் சந்திப்பு
மூத்த நிர்வாகிகளின் எதிர்ப்பையும் மீறி அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தது ஏன்?: செயற்குழு கூட்டத்தில் இன்று எடப்பாடி விளக்கம் அளிக்கிறார்
யாருடைய ஆட்சிக்காலத்தில் அதிக வீடுகள் கட்டப்பட்டன: திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்
தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
“அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை’ : எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை
அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் 25 ஆதரவாளர்களுடன் சென்று ஜெ.பேரவை நகர செயலாளர் வீட்டு பெண்களை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல்: அதிமுக மாவட்ட செயலாளர் பேஸ்புக் பதிவால் மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது!
வடசென்னையில் பகுதி செயலாளர் நியமனத்திற்கு ₹25 லட்சம் கேட்கும் மாவட்ட செயலாளர் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ லீக்: அதிர்ந்துபோன கட்சியினர்
கோவையிலேயே எஸ்பி.வேலுமணிக்கு எதிர்ப்பு: அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பரபரப்பு
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம்; அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம்: எடப்பாடி திடீர் கட்டளை
திமுக ஆட்சியில் ரூ.92,000 கோடி கடன் வழங்கப்பட்டது: துணை முதலமைச்சர்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு