சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் 5-வது நாளாக திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுவருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
- சென்னை
- அண்ணா அகாடமியா
- உதயநிதி
- கே. ஸ்டாலின்
- அண்ணா கல்வி
- செபக்கம் திருவள்ளிகேனி
- திமுகா
- அண்ணா எரவலயா, சென்னை
