கோவை, ஜன. 30: கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால், மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாயிபாபாகாலனி, அவினாசிலிங்கம் கல்லூரி, வனக்கல்லூரி, எஸ்.என்.ஆர் ரோடு, சென்ட்ரல் தியேட்டர், டி.பி.ரோடு, பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சிஎஸ்டபுள்யு மில்ஸ்,
ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, டாடாபாத், அழகப்ப செட்டியார் ரோடு, 100 அடி ரோடு, அலமு நகர், சிவானந்தாகாலனி, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், பாரதி பார்க் ரோடு 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, முருகன் மில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
