ஓபிஎஸ்சும் நல்லவர் தான்: நயினார் சர்டிபிகேட்

நெல்லை: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது.எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். இன்னும் எங்கள் கூட்டணிக்கு பிற கட்சிகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நல்லவர்கள் அனைவரும் எங்கள் கூட்டணியில் உள்ளனர். இன்னும் பல நல்லவர்கள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள். ஓபிஎஸ்சும் நல்லவர் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: