தென் கொரிய பொருட்களுக்கு 25% வரி – டிரம்ப்

 

வாஷிங்டன்: தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15%ல் இருந்து 25 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் டிரம்ப் உத்தரவிட்டார்.

Related Stories: