டிஆர்பி தேர்வுகள்: தற்காலிக ஆண்டுத் திட்டம் வெளியீடு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2026ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. விவரம்:

பதவியின் பெயர் அறிவிக்கும் மாதம் தேர்வு நடக்கும் மாதம்
அண்ணா பல்கலை

உதவிப் பேராசிரியர் ஏற்கெனவே அறிவிப்பு மே மாதம்

திருவள்ளுவர் பல்கலை
உதவிப்பேராசிரியர் பிப்ரவரி ஜூன்

பட்டதாரி ஆசிரியர்/
பிஆர்டிஇ மார்ச் ஜூலை

தகுதித் தேர்வு மே ஜூலை

முதல்வர் ஆய்வு
உதவித்தொகை ஜூன் ஆகஸ்ட்

எஸ்இடி ஜூலை செப்டம்பர்

தகுதித்தேர்வு அக்டோபர் டிசம்பர்

இந்த திட்டமிடலில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் சேர்த்தல், நீக்குதல் இருக்க வாய்ப்புள்ளது. காலிப்பணியிடங்கள் அறிவிப்பில் வெளியிடப்படும். பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பார்க்கலாம். அறிவிப்பு தொடர்பான புதுப்பிப்புகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பார்க்கவும்.

Related Stories: