சொல்லிட்டாங்க…

பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு மக்களின் காது புளித்துவிட்டது. எத்தனை பேரை அழைத்து வந்தாலும் தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்ல. நாங்க தனியா ஆட்சி அமைப்போம். :- அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

Related Stories: