சொல்லிட்டாங்க…

* விசில் எங்களுக்கு இப்போது உடனே தேவையில்லை. குக்கர் விசில் எங்களிடம் இருக்கிறது. பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

* தேமுதிக கேப்டன் கட்சி. இங்கு யாரையும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

Related Stories: