பஞ்சாபில் ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடக்கம்!

சண்டிகர் : பஞ்சாபில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் என 850+ மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெறலாம். இது அனைத்துவித மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கும் பொருந்தும் என்றும், 65 லட்சம் குடும்பங்கள் இதனால் பயன்பெறுவர் என்றும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: