பதவியேற்ற 3 மாதங்களுக்குள் ஜப்பான் நாடாளுமன்றத்தை பிரதமர் சனே தகைச்சி கலைத்தார். ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. ஜப்பானில் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்ட நிலையில் பிப்.8ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
