ஈரானில் 6,600 இலக்குகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

டெஹ்ரான் : ஈரானில் டெஹ்ரான் உள்பட 6,600 இலக்குகளை அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் தாக்க உள்ளதாக செம்பிறைச் சங்கம் அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள தொடக்கப் பள்ளி, எண்ணெய் கிடங்குகள், சுத்திகரிப்பு நிலையங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது.

Related Stories: