கச்சா எண்ணெய் விலை: ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஜி7 நாடுகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. உலகளவில் எரிபொருள் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய விவாதம்.

Related Stories: