போர்ச் சூழலை பயன்படுத்தி எண்ணெய் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்த ரஷ்யா திட்டம்!!

மாஸ்கோ: ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விலையை கனிசமாக உயர்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கிய ரஷ்யா, தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் காணரமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி வழங்க, இந்த நெருக்கடி சூழலை தனக்கு சாதகமாக பனபடுத்தி எரிசக்தி மூலம் அதிக வருவாய் ஈட்ட ரஷ்யா தொடங்கியுள்ளது.

Related Stories: