உலகம் ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!! Mar 10, 2026 பாக்கிஸ்தான் ஈரான் இஸ்ரேல் போர் இஸ்லாமாபாத் இஸ்ரேல் இஸ்லாமாபாத்: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.321 ஆகவும் டீசல் ரூ.335 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
மனித உடலின் தசைக்குள் ஊடுருவி கொல்லக்கூடியது; லெபனான் மீது ‘பாஸ்பரஸ்’ குண்டு வீச்சு: இஸ்ரேலுக்கு மனித உரிமை அமைப்பு கண்டனம்
அமெரிக்க, இஸ்ரேல் தூதர்களை வெளியேற்றும் நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக செல்லலாம் : ஈரான்
10வது நாளாக போர் தொடரும் நிலையில் ஈரான் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு: டிரம்ப் கடும் எதிர்ப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆப்ரிக்க நாடுகளில் பொருளாதார பதற்றம்: ஈரான் போர் நீடித்தால் கடும் பாதிப்பு
சப்ளை பாதிப்பு, விலை அதிகரிப்பை தணிக்க ரஷ்ய எண்ணெய் வாங்குமாறு இந்தியாவை அறிவுறுத்தினோம்: அமெரிக்க எரிசக்தி அமைச்சர் தகவல்
குண்டுவீச்சில் தந்தை கமேனி கொல்லப்பட்டதால் மகன் நியமனம்; ஈரான் புதிய உச்ச தலைவர் தேர்வுக்கு டிரம்ப் எதிர்ப்பு
கச்சா எண்ணெய் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதாக பஹ்ரெய்னின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான BAPCO அறிவிப்பு!
அமெரிக்கா-இஸ்ரேல் கடும் தாக்குதல் ஈரான் எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு; 1.95 கோடி லிட்டர் எரிவாயு தீப்பற்றி எரிகிறது: ‘பிளாக் அலர்ட்’ விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 83 குழந்தைகள் உள்பட 394 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம்; துபாய் ‘மெரினா’ அடுக்குமாடியில் தீ விபத்து: பாதுகாப்பு கவசத்தால் தாக்குதல் முறியடிப்பு