சென்னை: திருவண்ணாமலை விமான நிலையம் வேண்டும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார். கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் ஒரு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும். நிதி ஆதாரத்தை பிச்சாண்டி ஏற்பாடு செய்தால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். திருவண்ணாமலையில் விமான நிலையம் புரியாத புதிராக உள்ளது; முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை விமான நிலையம் வேண்டும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கோரிக்கை!!
- துணைத்தலைவர்
- சட்டமன்ற
- சட்டசபை
- திருவண்ணாமலை விமான நிலையம்
- சென்னை
- சட்டப்பேரவை
- கு. பிச்சாண்டி
- லோயர் பென்னாட்டூர் தொகுதி
- பிச்சாண்டி
- லோயர் பென்னாட்டூர் தொகுதி
