திருத்தணி அருகே பைக்கில் வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவர்கள் மீது மதுபோதையில் வந்த இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல்

திருவள்ளூர்: திருத்தணி அருகே பைக்கில் வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் மீது மதுபோதையில் வந்த இளைஞர்கள் பட்டா கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் (19), விஷ்வா (18) ஆகியோர் மதுபோதையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: