நீலகிரி மாவட்டம் அருகே லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையாளர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி கட்டுமான பணிக்கு அனுமதி அளிப்பதாக கூறி ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதால் ஆணையாளர் இளம்பரிதி மற்றும் உதவியாக இருந்த நகராட்சி இளம் நிலை உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: