நோபல் பரிசை வழங்குவது அது தொடர்பான சுதந்திரமான குழுதானே தவிர நார்வே அரசு அல்ல: பிரதமர் ஜோனாஸ் கீஹர் விளக்கம்

அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவது அது தொடர்பான சுதந்திரமான குழுதானே தவிர நார்வே அரசு அல்ல என நோபல் பரிசை நார்வே அரசுடன் தொடர்புபடுத்திய அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் ஜோனாஸ் கீஹர் விளக்கமளித்துள்ளார். நோபல் பரிசை நார்வே தனக்கு தராததால் இனி அமைதியை பற்றி கவலைப்பட வேண்டிய கட்டாயமில்லை. கிரீன்லாந்தை ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டிரம்ப்பின் பேச்சுக்கு இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: