சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என உறுதிபடுத்தியது கேரள நீதிமன்றம்!!

திருவனந்தபுரம்: சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என கேரள நீதிமன்றம் உறுதிபடுத்தியது. எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர் செருவேலி எஸ்டேட் வழக்கில் கேரள அரசுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2005ல் ஹாரிசன் மலையாளம் எஸ்டேட் நிர்வாகம் நிலத்தை விற்றதை எதிர்த்து கேரள அரசு தொடுத்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

Related Stories: