டெல்லி: வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் இருந்து விலகியதாக வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
