லடாக்கில் லே பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 

ஜம்முகாஷ்மீர்: லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும் டெல்லி முழுவதும் கூட இது உணரப்பட்டது.

Related Stories: