டெல்லி : கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக இன்று 2ம் கட்டமாக விஜயிடம் சுமார் 5½ மணி நேரம் நடந்த விசாரணை நிறைவடைந்தது. கடந்த 12ம் தேதி முதற்கட்டமாக நடந்த விசாரணையில் சுமார் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.