இந்தியா காஸா அமைதிக் குழுவில் இணைய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு!! Jan 19, 2026 டிரம்ப் மோடி காசா அமைதி குழு வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்: காஸா அமைதிக் குழுவில் இணைய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். உலகளாவிய போருக்கு தீர்வு காண துணிச்சலான புதிய அணுகுமுறையை தொடங்க இணையுமாறு டிரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்!!
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 10 லட்சம் பேர் பலி: எவ்வளவு காலம் தான் மோடி மறுப்பு தெரிவிப்பார்: காங்.விமர்சனம்
சபரிமலையில் இருந்து தங்கம் திருடப்பட்டது நிரூபணம்: விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் நடத்திய சோதனையில் உறுதி
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாக்குகளுக்காக அசாமின் நிலங்கள் ஊடுருவல்காரர்களுக்கு தரப்பட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரத்தில் சிக்கிய சஸ்பெண்ட் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு மேற்குவங்க அரசு கடிதம்