ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் கார்டோபா மாகாணத்தில் அதிவேக ரயில் தடம்புரண்டு மற்றொரு ரயிலுடன் மோதி விபத்துகுள்ளானது. 300 பயணிகளுடன் சென்ற ரயில், விபத்தில் சிக்கியதில் 10 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.