இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்

டெல்லி: சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. டிசம்பரில் ஏற்பட்ட பெரும் விமானப் போக்குவரத்து இடையூறுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: