இந்தியா சட்டீஸ்கரில் 4 நக்சல்கள் என்கவுன்டரில் பலி Jan 18, 2026 நக்சலைட்டுகள் சத்தீஸ்கர் பிஜப்பூர் பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை மறைந்திருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த தகுந்த பதிலடியில் 4 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பழங்குடி, தலித், ஓபிசி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்க இந்து மத சாஸ்திரங்களே காரணம்: காங். எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை
பீகாரில் காய்ச்சலால் தற்கொலை என்று கூறிய நீட் மாணவி பலாத்காரம் செய்து கொலை: பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்
இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா? இந்தூரில் அசுத்த குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கல்வி வளாகங்களில் தலித் மாணவர்களின் நிலைமை இன்னமும் மாறவில்லை: பாகுபாட்டிற்கு எதிரான சட்டம் ராகுல் காந்தி வலியுறுத்தல்
ஏழைகளுக்காக நேர்மையாக உழைக்கும் தலைவர்கள் இந்தியாவில் தேவை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்