சொல்லிட்டாங்க…

* இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதன் மூலம் 1 கோடி மக்களை நான் காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டியது எனக்கு கிடைத்த சிறந்த கவுரவம். – அமெரிக்க அதிபர் டிரம்ப்

* நாட்டில் பண பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை இல்லை. கிராமங்கள், ஏழைகள், விவசாயிகளுக்காக அரசியல் தலைவர்கள் நேர்மையாக உழைக்க வேண்டி உள்ளது. – ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

Related Stories: