சொல்லிட்டாங்க…

* தமிழ், ஆங்கில பெயர்களிலும் இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, சரியான தமிழ் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பாஜ அரசு உணர வேண்டி இருக்கும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: