அரசியல் முதலமைச்சர் முன்னிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது! Mar 04, 2026 சென்னை திமுகா காங்கிரஸ் முதல் அமைச்சர் மு. கே. ஸ்டாலின் ஜனாதிபதி தமிழ்நாடு காங்கிரஸ் சென்னை : திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்து.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே மக்களுக்கு ‘கிப்ட்’ வழங்கிடணும்: தொண்டர்களை உசுப்பேற்றிய எஸ்.பி.வேலுமணி
எந்த பிரச்னையானாலும் பாஜவைத்தான் அதிமுக நாடுது… தவெக கட்சியாகவே இல்ல ரசிகர் மன்றம் போலவே செயல்படுது… கலாய்க்கும் கார்த்தி சிதம்பரம்
அமைச்சர சமாளிக்க முடியாது… வேண்டவே வேண்டாம் திருவெறும்பூர் தொகுதி: தெறித்து ஓடும் அதிமுக மாஜி வேட்பாளர்
பெரிய கட்சிகளிடம் இருந்து அழைப்பு வரலயே… எந்த கூட்டணியில் சேரலாம்?: நாளை ஆலோசனை நடத்துகிறது புதிய தமிழகம்
அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் யார்?: எடப்பாடி தலைமையில் இன்று மாலை ஆலோசனை
திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு
அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து எடப்பாடி புது உருட்டு: தொகுதி பங்கீடு பத்தி பேசல… எலக்ஷன் பத்திதான் பேசினோம்…
நச்னு நாலு கேள்வி; தென் தமிழகத்தின் என்டிஏ கூட்டணி டெபாசிட் இழக்கும்: அதிமுக சொந்த காலில் நிற்காமல் பாஜ என்ற வாடகை காலில் நிற்கிறது: மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல் ராஜன்
இனிமே பரபரப்பாக இருக்குமாம்… ராமதாஸ் சொல்லும் வெயிட்டிங் பீரியட்; கூட்டணி அறிவிப்புக்கு நல்ல நேரம் கிடைக்கல போல… எங்கடா தம்பி… நமக்கான வாகனம் இன்னும் வரல…?
‘தூங்குற மாதிரி நடிக்குறவங்கள எழுப்ப முடியாது’ என்னது மோடி கூட்டத்துல பெரியார் படத்த தூக்கிட்டாங்களா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ‘தெர்மாகோல்’
சகோதரர்களுடன் சேர்ந்து சின்ன மம்மி சீக்ரெட் பிளான்; டிடிவிக்கு எதிராக களத்தில் இறங்கும் குடும்ப வாரிசு: எடப்பாடியை வீழ்த்தவும் ‘ஸ்கெட்ச்’