மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

மதுரை : மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகள் களமிறக்கப்பட உள்ளன. 1.000 காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.

Related Stories: