தமிழகம் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது Jan 16, 2026 பலமேடு ஜல்லிக்கட்டு மதுரை மதுரை: உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் சுமார் 1,000 காளைகள் களமிறக்கப்பட உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தயாராக உள்ளனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கிற்கு வரவேற்பு அதிகரிப்பு: இரண்டரை வருடங்களாக லாபம் ஈட்டி வருகிறது
ஆர்டிஐ சட்டத்தின்கீழ் பெறும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும்: மாநில தகவல் ஆணையர் அறிவுறுத்தல்
தமிழகத்தில் நாய்கடிக்கு செலுத்தப்படும் ஏஆர்வி தடுப்பூசி 9.36 லட்சம் டோஸ் கொள்முதல்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!