சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம்

சென்னை : சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தபோது சாலையில் நின்ற மாடு, முட்டியதில் சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த சிறுமி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: