மும்பை: மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நவிமும்பையில் இன்று தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. பிப்ரவரி 5ம் தேதி வரை நடக்கும் 11 லீக் ஆட்டங்கள் நவிமும்பையில் நடைபெறுகிறது. மகளிர் பிரீமியர் தொடரில் வெளியேற்றுதல் சுற்று, இறுதி போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.
மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நவிமும்பையில் இன்று தொடக்கம்
- மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர்
- போட்டி
- நவி மும்பை
- மும்பை
- மும்பை இந்தியர்கள்
- ராயல் சேலஞ்சர்ஸ்
- பெங்களூர்
