கல்லுப்பட்டி கிராமத்தில் பொங்கல் தொகுப்பு

கந்தர்வகோட்டை, ஜன.9: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி கல்லுப்பட்டி கிராமத்தில் தமிழக அரசு வழங்கும் பொங்கள் தொகுப்பன பச்சரிசி, சக்கரை, கரும்பு இவற்றுடன் ரொக்கமாக மூன்று ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைதாரார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கொடுத்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டாச்சியர் ரமேஷ், கல்லுப்பட்டி பாலகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார். பொதுமக்கள் கூறும்போது தை பொங்கலுக்கு மூன்று ஆயிரம் ரொக்கமாகவும், அரிசி, சக்கரை, கரும்பும் கொடுத்த தமிழக முதல்வர்க்கு நன்றி கூறினார்கள்.

 

Related Stories: