பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆலந்தூர் நசரத்புரம் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Related Stories: