எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவு கானல் நீராகத்தான் இருக்கும்: அமைச்சர் ரகுபதி

 

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவு மட்டும் எப்போதும் கானல்நீராகத்தான் இருக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டம் பற்றி பேச தகுதி அற்றவர் எடப்பாடி பழனிசாமி; திமுக அரசு புதுத் திட்டம் கொண்டு வந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு திகு திகு என எரிகிறது. வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணி மாறுபவர் அன்புமணி என விமர்சித்தவர்தான் பழனிசாமி; அன்புமணியை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிதான் தற்போது வேடந்தாங்கலில் ஐக்கியமாகி இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார்.

Related Stories: