தமிழகம் ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்? Jan 07, 2026 சென்னை சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: ஜனநாயகன் பட வழக்கில் 9ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்று காலையில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; மக்கள் மகிழ்ச்சி
மேம்பாட்டு கழகத்தால் ஒதுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிதி ரூ.50 கோடி விடுவிக்க வேண்டும்: அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரி வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாடுங்கள்: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுரை
சிவாஜி கணேசனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவை பார்த்து ஆவேசமாக பேசியதால் என்னை கல்லால் அடித்து திட்டினார்கள்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
பொன்னேரி பாடியநல்லூரில் ‘உங்க கனவ சொல்லுங்க’ புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் மருத்துவ உதவி நிதி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பாடல் காப்புரிமையை இளையராஜா தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதில்லை: ஐகோர்ட்டில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: ஐகோர்ட் உத்தரவு