திருடிய பொருள் ரூ.5000க்கு குறைவாக இருந்தால் நீதிபதி ஒப்புதல் இன்றி எப்ஐஆர் பதியக் கூடாது: ஆந்திர ஐகோர்ட்

 

ஆந்திரா: திருடிய பொருள் ரூ.5000க்கு குறைவாக இருந்தால் நீதிபதி ஒப்புதல் இன்றி எப்ஐஆர் பதியக் கூடாது என்று ஆந்திர ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பிஎன்எஸ்எஸ் 303(2)ன்படி திருடிய பொருள் மதிப்பு ரூ.5,000க்கு கீழ் இருந்தால் நீதிபதி ஒப்புதலின்றி எப்ஐஆர் கூடாது. ரூ.1500 மதிப்பிலான மணல் திருடிய வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: