ஈரான்: ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் பாதுகாப்பில் தலையிடும் கரங்கள் எதுவாக இருந்தாலும் துண்டிக்கப்படும். ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்து ஈரான் தலைவர் அயதுல்லா கொமைனியின் ஆலோசகர் அலி ஷம்கானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
